தேர்தல் தொடர்பாக ஆணையக்குழுவின் அறிவிப்பு

tamillk.com


மார்ச் 09 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் தேர்தல் திகதி மார்ச் 03 ஆம் திகதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டை மீறி எழுந்த விவகாரங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்