நியூசிலாந்து அணி 06 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது(sports news)

 

sports news

இலங்கையின் 157 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு 158 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 32.5 ஓவர்களில் 04 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது.அதன்படி மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.




 வில் யங் ஆட்டமிழக்காமல் 86 ஓட்டங்களைப் பெற்றார்.ஹென்றி நிக்கோலஸ் ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களைப் பெற்றனர்.லஹிரு குமார் 02 விக்கெட்டுக்களையும், கசுன் ராஜித மற்றும் தசுன் ஷனக ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.



 இந்த வெற்றியின் மூலம் 03 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது.இரண்டாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்