இன்று சோகமான புனித வெள்ளி

 

tamillk.com

மனித குலத்தின் விடுதலைக்காக சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவின் துன்பங்களை நினைவுகூரும் புனித வெள்ளி இன்று.


உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ பக்தர்கள் தங்கள் தேவாலயங்களில் இந்த நாளில் பல்வேறு ஆராதனைகளும் இயேசு கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூரும் நிகழ்வுகளும் பக்தியுடன் இடம்பெற்று வருகின்றது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்