அண்மைய நாட்களில் வீழ்ச்சியடைந்து வந்த ரூபாவின் பெறுமதி நேற்று (04) கணிசமான அளவில் வலுவடைந்ததுடன் அமெரிக்க டொலருக்கு செலுத்த வேண்டிய ரூபாவின் பெறுமதி ரூ. 3.70 குறைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்ட அண்மைய நாணய மாற்று வீத பெறுமதிகளின்படி, நேற்று (03) பதிவான அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி ரூ. 334.20 நேற்று ரூ. 330.50 குறைந்தது. மேலும் நேற்று (03) ஒரு அமெரிக்க டொலர் ரூ. 316.75 நேற்று (04) கொள்முதல் விலை ரூ. 313.37 ஆக குறைந்துள்ளது.
Tags:
இலங்கை செய்திகள்