குஜராத்தி டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
அந்த போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத்தி அணி 6 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்த நிலையில், மும்பை அணியால் 152 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்த போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது.
Tags:
விளையாட்டு IPL



