(srilanka tamil news)
கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் மக்கள் வெகு நேரமாக தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக பிரதேச செயலகத்தில் காக்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் ராஜாங்க அமைச்சர் மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றும்படி வலியுறுத்தியே அபிவிருத்தி உத்தியோதர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து ராஜாங்க அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் பெரும்பாலான மக்கள் காலையிலிருந்து பிள்ளைகளுடன் பிரதேச செயலாக ஊடாக விநியோகிக்கப்படும் அரசியலை பெற்றுக் கொள்வதற்காக வெகு நேரமாக காத்துக் கொண்டிருந்ததாகவும் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து பணிகளை விரைவாக முன்னெடுக்குமாறே தான் வலுவிறுத்தியதாகவும் ராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
Tags:
srilanka



