இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 245 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இலங்கை அணி சார்பாக பதம் நிஸ்ஸங்க 75 ஓட்டங்களையும், சரித் அசங்க 63 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் கிறிஸ் கிரீவ்ஸ் 4 விக்கெட்டுக்களையும், மார்க் வாட் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
Tags:
sports



