எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாதம் அதிகரிக்கப்படும் என மின்வலு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அடுத்த 6 மாதங்களுக்கான எரிபொருள் திட்டம் தொடர்பில் இன்று இலங்கை கனிய வள கூட்டுத்தாபன அதிகாரிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
அமைச்சர் கலந்துரையாடலின் பின்னர் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் அவர் தனது டுவிட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள குறிப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன்படி மதிப்பீட்டின் பின்னர் அடுத்த மாதத்தில் எரிபொருள் ஒதுக்கீடு மேலும் அதிகரிக்கப்படும்.
மேலும் இது தொடர்பான செய்திகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
Tags:
srilanka



