கிழக்கு மாகாண ஆளுநர் அதிகாரிகளுக்கு விடுத்துள்ள பணிப்புரை

tamillk news


( trincomalee news-tamillk )  சுகாதாரத் துறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கலந்துரையாடல்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) கிழக்கு மாகாணத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட வைத்தியர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் குறித்து ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் விசேட கலந்துரையாடல் மேற்கொண்டனர்.



 இதன் போது அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு மாகாண சபை அதிகாரிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்