சீமெந்தின் விலை அதிகரிப்பு! tamillk news

 

tamillk news-srilanka tamil news


சீமெந்து விலை 300 ரூபாவினால் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் அறிக்கை வெளியிட்ட போதிலும், சீமெந்து விலை மேலும் 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தேசிய நிர்மாணத்துறை சங்கத்தின் செயலாளர் சுபுன் அபேசேகர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 


சந்தையில் இரண்டாயிரத்து 100 ரூபாவாக காணப்பட்ட சீமெந்து மூடையொன்று, தற்போது, இரண்டாயிரத்து 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்