மட்டக்களப்பில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழப்பு! tamillk news

 

tamillk news

மட்டக்களப்பு - காத்தான்குடியில் இன்று இடம்பெற்ற படகு விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.


காத்தான்குடி - நாவலடி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த படகில் 6 பேர் பயணித்துள்ளதுடன், விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.


விபத்தில் பாதிக்கப்பட்ட 4 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.




சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்