ஐசிசி உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி இன்று நடைபெறுகிறது.
இதன்படி இன்றைய போட்டியில் நடப்பு செம்பியனான இங்கிலாந்து அணியும் நியூசிலாந்து அணியும் மோதுகின்றன.
அகமதாபாத்தில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தெர்வு செய்தது.
இதன்படி இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இங்கிலாந்து அணி 43.2 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 282 ஓட்டங்களை பெற்றது.
இங்கிலாந்து அணி சார்பாக 77 ஓட்டங்களை Joe Root பெற்றார்.
நியூசிலாந்து அணி சார்பில் Matt Henry, 48 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Tags:
cricket-world-cup



