மின்னல் தாக்கியமையே மின்தடைக்கு காரணம்...! இலங்கை மின்சார சபை வெளியிட்ட அறிவிப்பு - srilanka tamil news

மின்னல் தாக்கியமையே மின்தடைக்கு காரணம்...! இலங்கை மின்சார சபை வெளியிட்ட அறிவிப்பு - srilanka tamil news



நாடளாவிய ரீதியில் நேற்று ஏற்பட்ட மின்தடைக்கு மின்னல் தாக்கியமையே காரணம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

திடீர் மின் துண்டிப்பு

கொத்மலை – பியகம மின் விநியோக கட்டமைப்பிற்கு மின்னல் தாக்கியமையினால், நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி நேற்று மாலை 5.15 அளவில் திடீர் மின் துண்டிப்பு ஏற்பட்டு, இரவு 11.30 அளவிலேயே மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்