வெடுக்குநாறிமலை ஆலய பூசகர் உள்ளிட்ட இருவர் விடுதலை.....! vavuniya news

vavuniya tamil news


(vavuniya tamil news)  வெடுக்குநாறிமலை ஆலயத்தின் பூசகர் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் விடுவித்துள்ளது.


வெடுக்குநாறிமலை ஆலயத்தின் பூசகர் உட்பட இருவர் நேற்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.


இந்நிலையில் இன்றையதினம் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருந்தனர்.

ஆலய நிர்வாகத்தினர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள் பூஜை வழிபாடுகள் நீதிமன்ற அனுமதியுடன் நடத்தப்பட்டவை என குறிப்பிட்டிருந்தனர்.


இதனையடுத்து பூசகர் உள்ளிட்ட இருவரும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்