யாழ் பிரபல பெண்கள் பாடசாலைக்கு அருகில் விபச்சார விடுதி; சிக்கிய அழகிகள்! Jaffna news

 

jaffna tamil news - tamil lk news

யாழ்ப்பாணத்தில்(Jaffna) நீண்டகாலம் தங்கும் விடுதியென்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி பொலிசாரால் திடீரென  முற்றுகையிடப்பட்டு அங்கிருந்த  அழகிகளும்  கைசெய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுள்ளது.


யாழ்  நகரில் அமைந்துள்ள பிரபல  பெண்கள்  பாடசாலைக்கு அண்மையில் தங்கும் விடுதியென்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதியே இவ்வாறு பொலிசாரால் நேற்று (24) இரவு வளைக்கப்பட்டது.


இதன்போது, விடுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் 4 அழகிகளும், விடுதி உரிமையாளரும் கைது செய்யப்பட்டனர்.


தொலைபேசி இலக்கங்கள் ஊடாக விடுதியில் அழகிகளை ஒப்பந்தம் செய்து பலரும் அங்கு சென்று வந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்