மின் கட்டணம் குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு...! tamil lk

 

tamil lk news

மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


பொது மக்கள் ஏற்றுக்கொள்ளும் தொகையால் கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.


பொது பயன்பாட்டு ஆணையகத்தின் உடன்படிக்கையின் கீழ் மின்சார கட்டணத்தில் சலுகை வழங்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்