எலோன் மஸ்க்கை சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

 இந்தோனேஷியாவின் பாலி நகரில் இடம்பெறும் உலக நீர் மாநாட்டின் உயர்மட்ட கூட்டத்தில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,  உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க்கை(Elon Musk) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.


tamil lk news


இலங்கையின் மீட்சி, பொருளாதார ஆற்றல் மற்றும் முதலீட்டிற்கான புதிய வாய்ப்புகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதாக
தெரிவிக்கப்படுகின்றன.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்