தென் பசுபிக் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

 தென் பசிபிக் தீவு நாடான வனுவாட்டுவில் ஞாயிற்றுக்கிழமை ஒரு வலுவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.


குறித்த நிலநடுக்கமானது முதற்கட்டமாக 6.3 ரிக்டர் அளவில் பதிவாகியதாக கூறப்படுகிறது.

tamil lk news


சுனாமி 

இருப்பினும்  சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என ஹவாயில் உள்ள பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.


பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள நில அதிர்வு பிழைகளின் வளைவான பசிபிக் “ரிங் ஆஃப் ஃபயர்” மீது வனுவாட்டு அமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்