டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு இந்தியா இன்று (28) காலை தகுதி பெற்றது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான இறுதிப் போட்டி நாளை (29) நடைபெற உள்ளது.
இரண்டாவது அரையிறுதியில் இந்திய வீரர்கள் 68 ரன்கள் வித்தியாசத்தில் உலக சாம்பியனான இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.
.
முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. அந்த இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 16.4 ஓவர்களில் 103 ரன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
Tags:
sports