லொறியொன்று கோர விபத்தில் நால்வர் உயிரிழப்பு...!

tamil lk news


 பதுளை (Badulla) - சொரணாதோட்டை வீதியின் வெலிஹிந்த பிரதேசத்தில் இன்று (05) மதியம் லொறியொன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.


இந்த விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். லொறி வீதியின் நடுவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.




மொனராகலையில் இருந்து வீதிகளில் பேருந்து தரிப்பிடங்களை அமைப்பதற்காக வந்தவர்களே விபத்தில் சிக்கியுள்ளனர் விபத்தில் காயமடைந்தவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்