பாண் உட்பட பேக்கரி பொருட்களின் விலை குறையுமா..? வெளியான அறிவிப்பு

 பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியாது என பேக்கரி உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.


இன்று (05) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், 




எரிவாயுவின் விலையை குறைப்பதன் மூலம் உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.




மூலப்பொருட்களின் விலை இன்னும் அதிகமாக இருப்பதே இதற்கு காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Srilanka Tamil News

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்