அநுராதபுரம் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள்

    

tamil lk news


                                                        மதவாச்சி


இன்றைய தினம் நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் அநுராதபுரம் மாவட்டத்திற்கான மதவாச்சி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.


இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 30,877 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.


தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 30,118 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.




சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,672 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.


பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 2,867 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.




புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்