22 மாவட்டங்களில் தபால்மூல வாக்களிப்பில் அனுர வெற்றி

 

tamil lk news

தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளன.


இதன்படி தேசிய மக்கள் சக்தியின் அனுர குமார திஸாநாயக்க மொத்தமாக 22 மாவட்டங்களில் தபால் மூல வாக்களிப்பில் வெற்றியீட்டியுள்ளார்.


யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றியீட்டியுள்ளார்.




மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வன்னி மாவட்டத்தில் வெற்றியீட்டியுள்ளார்.


கொழும்பு, காலி, குருணாகல், நுவரெலியா,களுத்துறை, கண்டி, கம்பஹா உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் அனுரகுமார திஸாநாயக்க கூடுதல் வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.




புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்