அம்பாறை மாவட்டத்தில் அனுரகுமார வெற்றி!

 

tamil lk news

ஜனாதிபதித் தேர்தல் 2024 தேர்தல் முடிவுகள் வெளியாகிகொண்டிருக்கும் நிலையில், நாடளவிய ரீதியில், இதுவரை வெளியாகி தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் 


அம்பாறை  மாவட்டத்தில் மொத்தமாக  அனுரகுமார திஸ்ஸநாயக்க  60,292  வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளார். 


மேலும்  சஜித் பிரேமதாச  53,410 வாக்குகளும் ரணில் விக்கிரமசிங்க 18577 வாக்குகளும் நாமல் ராஜபக்ச 5630 வாக்குகளும் பெற்றுள்ளனர்.






புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்