40 நாட்களில் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு! tamil lk news

 இன்று (15) நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 40 நாட்களில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

tamil lk news


இந்தாண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையானது 2,849 நிலையங்களில் நடைபெற்றதுடன், 323,879 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்