வவுனியா மாவட்ட தேர்தல் முடிவுகள்!

tamil lk news


 2024 ஜனாபதிதி தேர்தல் வவுனியா மாவட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.


அதன்படி வவுனியா மாவட்டத்தில்  ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளர் 33731 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.



சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க 24 018 , தமிழ் பொதுவேட்பாளர்அரியநேத்திரன் 11650,    தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்க 11591 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.





புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்