அனுர அரசில் மற்றுமொரு முக்கிய பதவிக்கு பெண் நியமனம்

tamil lk news


 பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ வியாழக்கிழமை (10) நியமிக்கப்பட்டுள்ளார்.


ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.




அதேவேளை அனுர அரசாங்கத்தில் பிரமராக ஹரிணி அமரசூரிய நிலையமிக்கப்பட்டுள்ள நிலையில், பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ   நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்