வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு விசேட அறிவிப்பு....!

 

tamil lk news

சமூக ஊடகங்களில் பரவும் போலிச் செய்திகள் தொடர்பாக வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.


இதனை , அதன் இணக்கப் பணிப்பாளர் மேனகா பத்திரன இவ்வாறு தெரிவித்துள்ளார்.


சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாகப் பரவிவரும் போலிச் செய்திகள் தொடர்பில் கூறுகையிலேயே அவர் இதனை அறிவுறுத்தினார்.



எனவே வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை தெரியாதவர்களுக்கு வழங்குவதை தவிர்க்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.




Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்