புத்தளத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று (9) கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஏழு நாள் தடுப்புக்காவல் உத்தரவைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சந்தேகநபரிடம் இருந்து 3 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



