நாட்டில் புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நாணயத்தால் நிதி அமைப்பிலிருந்து திரும்பப் பெறுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில் நாட்டில் பல்வேறு வரிகள் அதிகரிக்கப்பட்ட போதிலும் கருப்பு பணம் ஆனது சந்தையில் அதிகம் காணப்படுகிறது.
இதனால் 2000 ரூபாய் நாணயத்தாள்களை புழக்கத்திலிருந்து பெறுவது குறித்து அறிவிப்பு வெளியாகினால், நாட்டில் இருக்கும் கருப்பு பணம் முழுவதும் வெளிச்சத்திற்கு வரும்.
இவ்வாறு செய்வதன் மூலமா ஊழலை ஒழிப்பதற்கும் மற்றும் தொழிலாளர் வர்த்தகத்தின் சுமைகளையும் குறைக்கும் என அவர் வலியுறுத்தினார்.
Tags:
srilanka



