வாக்கெடுப்பு குறித்து அமைச்சர் ஹரின் கருத்து

 

tamillk.com


உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமைப் பட்டியலில் இல்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.


அதன் பிரகாரம் ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதில் நம்பிக்கையில்லை எனவும் தற்போது அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்