உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ள மொத்தத் தொகை 9326 மில்லியன் ரூபாவாகும்.
எவ்வாறாயினும், குறித்த திகதிகளில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த முடியாத காரணத்தினால், உள்ளூராட்சி மன்றங்களின் கட்டுப்பாடு தற்போது விசேட ஆணையாளர்களின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. முன்னரும் இவ்வாறான தொழிநுட்ப காரணங்களால் பிற்போடப்பட்ட மாகாண சபைத் தேர்தல்கள் தற்போது 5 வருடங்களுக்கு மேலாக பிற்போடப்பட்டுள்ளது. எனவே, மாகாண சபைகள் மாகாண ஆளுநர்களால் ஆளப்படுகின்றன.
Tags:
இலங்கை செய்திகள்



