அயர்லாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 202 ஓட்டங்களுக்கு தோல்வியடைந்ததை அடுத்து இலங்கை அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 10 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
அதன்படி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது. அயர்லாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 492 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.இலங்கை அணி 03 விக்கெட் இழப்புக்கு 704 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தமது முதல் இன்னிங்ஸை இடைநிறுத்தியது.
Tags:
sports



