உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை ஆரம்பிக்க பரீட்சை திணைக்களம் தற்போது தயாராகியுள்ள நிலையில், உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை விரைவில் ஆரம்பிக்க பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தலையிடுமாறு கல்வி அமைச்சு கோரியுள்ளது.
இதேவேளை, பல்கலைக்கழக விரிவுரைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான தீர்மானத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மேலும் ஏதேனும் விடயங்களை கலந்துரையாட விரும்பினால், எதிர்காலத்தில் எந்த நாளிலும் கலந்துரையாடுவதற்கு தயார் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Tags:
srilanka



