தனது காதலில் இறந்து விட்டதாக சில நாட்களின் முன்னர் தன்னால் வாழ முடியாத என 22 வயதான இளைஞன் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள வெலிகேபொல பகுதியில் பதிவாகியுள்ளது.
குடும்பத்தில் பிரச்சனை காரணமாக குறித்த இளைஞனின் காதலி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
காதலியின் பிரிவால் கடும் விரத்தியுடன் பொழுதை கழித்து வந்த இளைஞன் காதலின் பிரிவை தன்னால் தாங்க முடியவில்லை என கூறி தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த இளைஞன் இறப்பதற்கு முன்பாக தனது காதலியின் பிரிவு குறித்து தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Tags:
srilanka



