அரச ஊழியர்களுக்கு நாளை விடுமுறை!

  

Tamil lk News

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச ஊழியர்களுக்கும் நாளை (28) விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது - பொது நிர்வாக அமைச்சு 


பொது நிர்வாக அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. 



சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்