பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஜப்பானுக்கு புறப்பட்டு சென்ற விமானம் மீண்டும் அவசர நிலையில் தரையிறக்கப்பட்டது.
இதற்கான காரணம் தொழில்நுட்பம் கோளாறு ஏற்பட்டதால் இவ்வாறு கொழும்பு இரத்மலான சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Tags:
srilanka



