ராஜஸ்தான் பாடசாலை பேருந்து விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர்

 

indan news

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.


பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்றே வீதியை விட்டு விபத்துக்குள்ளாகியது.



விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ராஜஸ்தான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்