கொழும்பில் பெரும் போராட்டம் பரபரப்பு நிலை

tamillk news


 களனிப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவரை விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினுடைய ஆர்ப்பாட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு 200 நாட்களுக்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கெலும் மற்றும் மற்றொரு மாணவர் ஒருவரையும் விடுதலை செய்ய வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.



மேலும், நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில் ஏராளமான பொலிஸார் போராட்டம் நடைபெறும் இடத்தில் ரரரணகுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்