ஊருபொக்க பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் இருந்து வந்துள்ள போக்குவரத்து குற்றம் தொடர்பான அபராத விதிப்பு புத்தகத்தின் 50 பக்கங்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறிப்பிட்ட புத்தகத்தில் பக்கங்கள் 1 முதல் 50 வரை காணவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் போக்குவரத்து பிரிவு வழங்கிய அறிவித்தலின் பிரகாரம், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்த நிலையில்.
இது தொடர்பாக இதுவரைக்கும் யாரும் கைது செய்யப்படவில்லை.
Tags:
srilanka



