இலங்கை மத்திய வங்கி இன்று (12) வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தின் படி, டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு இன்று மேலும் வலுவிழந்துள்ளது.
அதன்படி, இலங்கை மத்திய வங்கி இன்று (12) வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 306.15 ரூபாவாகவும், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 320.68 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
Tags:
srilanka



