அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள், இந்த ஆண்டு விடுமுறை இரண்டு நாட்கள் மட்டுமே.
அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் முதலாவது பாடசாலை தவணை ஜூலை 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடைவதாக கல்வி அமைச்சு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட பாடசாலை தவணை எதிர்வரும் ஜூலை மாதம் 24ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான செய்திகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்


