கிளிநொச்சியில் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்பு!

 

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரந்தன் பகுதியில் கடந்த 18.08.2023 ஆம் திகதி கிணறு சுத்தம் செய்யும் வேளையில்  ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது . 

இது தொடர்பாக இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் தெரியப்படுத்தி  இன்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



இதன்போது பழைய பி கே எல் எம் ஜி, மற்றும் ஏகே ரவுன்ஸ்கள், 60 எம் செல் 5, டிக்னெட்கள் சாஜஸ்கள் பழைய இலத்திரனியல் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.



இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள். 

tamillk news

tamillk news

tamillk news


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்