வவுனியா புதிய கற்பகபுரம் கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
வவுனியா புதிய கற்பகபுரம் கிராமத்தை சேர்ந்த வாகனம் திருத்தும் தொழில் புரியும் இரண்டு பிள்ளைகளின் தாந்தையான 40வயதுடைய ரூபன் என்பவர் அவரது இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
மேலும் இன்று(18) பிற்பகல் அவரது மனைவி வெளியில் சென்று திரும்பிய வேளை கணவரான ரூபன் தூக்கில் சடலமாக கிடந்ததை கண்டுள்ளார் தொடர்ந்து கிராம மக்கள் பொலிஸாருக்கு அறிவித்தல் வழங்கிய பின் பூவரசங்குளம் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்
(vavuniya news)
Tags:
Vavuniya-news