இந்தியா, பாகிஸ்தான் போட்டி மீண்டும் ஆரம்பம் Tamillk News

 

tamillk news

இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான போட்டி மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.


இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி தற்போது பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில் போட்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.


நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்ததை தொடர்ந்து ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.


இந்நிலையில் 4.2 ஓவர்கள் நிறைவில் 15 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்