நாளை நாடு முழுவதும் உள்ள மதுபானசாலை பூட்டு..! வெளியான அதிரடி அறிவிப்பு- tamillk news

 

tamillk news

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளைய தினம் (03) மூடப்படும் என கலால்வரி திணைக்களம் தெரிவிக்கின்றது.


சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கலால்வரி திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்