நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ​நெதர்லாந்து அணி - tamillk news

 

tamillk news

cricket world cup - உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் நெதர்லாந்து அணியும் பாகிஸ்தான் அணியும் மோதவுள்ளன.


ஹைத்ராபாத்தில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நெதர்லாந்து அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்துள்ளது.


இதன்படி பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்