சீனாவில் அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவு (video)

 சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள லியாங்சுய் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 47 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

cnna news-tamillk news


 அதிகாலை  நிலச்சரிவு

பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று (22) அதிகாலை இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஒன்பது வருடங்களில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவு இது என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்