ஜப்பானிய விண்வெளி ஆய்வு முகவரகம் நிலவுக்கு அனுப்பிய 'மூன் ஸ்னைப்பர்' விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்தாவது நாடாக ஜப்பான்
அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன், சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்குப் பிறகு நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய ஐந்தாவது நாடாக ஜப்பான் மாறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
Tags:
world-news