இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் புதிய விலைகள் அறிவிப்பு! srilanka tamil news

 (srilanka tamil news-tamillk) பல அத்தியாவசியப் பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விலைகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை வௌியிட்டுள்ளது.

இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் புதிய விலைகள் அறிவிப்பு! srilanka tamil news


ஒரு கிலோ காய்ந்த மிளகாயின் மொத்த விலை 900 ரூபா.


இதன் சில்லறை விலை 1100 – 1300 ரூபாய்


ஒரு கிலோ வெள்ளை சீனியின் மொத்த விலை 265 ரூபா.


இதன் சில்லறை விலை 290 – 310 ரூபாய்.


நெத்தலி (இறக்குமதி செய்யப்பட்டது) ஒரு கிலோ மொத்த விற்பனை விலை 1000 ரூபா.


இதன் சில்லறை விலை 1100 -1500 ரூபாய்.


ஒரு கிலோ பெரிய வெங்காயம்(இறக்குமதி செய்யப்பட்ட) மொத்த விலை 400 ரூபா


சில்லறை விலை ரூ.450 – 570 ஆகவும் உள்ளது.


உருளைக்கிழங்கின் (இறக்குமதி) மொத்த விலை 145 ரூபாய்.


சில்லறை விலை 180 – 210 ரூபாய்.


ஒரு கிலோ மைசூர் பருப்பு 290 ரூபாய்.


சில்லறை விலை 300 – 360 ரூபாய்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்